mKisan User Profile
Name:    Mr. P.ASHOKKUMAR
Level:   State Level
Department:   Block
Sector:   AGRICULTURE
Designation:   Assistant Director,General
Location:   PALLIPALAYAM , NAMAKKAL, TAMIL NADU,
Advisory Sent: 54
Farmers Benefitted: 215345
SNo. Advisory Details
1 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional "குறைந்த நீரில் நிறைந்த மகசூலுக்கு" -எள் SVPR1,நிலக்கடலைTMV13 ஆதார விதைகள் மற்றும் உளுந்துVBN4 சான்று விதைகள் பெற அணுகுவீர் பயனடைவீர்.
Roman Script
Total No of Farmer : - 3869 Advisory Date :-2/22/2017 9:37:05 AM
2 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:"பண்ணைக்குட்டை " Farm Pond அமைக்க விருப்பம் உள்ள உழவர்கள் "இலவசமாக பண்ணைக்குட்டை அமைத்து " பயன்பெற, விண்ணப்பத்துடன் முன் பதிவு செய்வீர்.நன்றி
Roman Script
Total No of Farmer : - 3868 Advisory Date :-2/17/2017 7:43:35 AM
3 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional சிறு/குறு உழவர்கள் நிலக்கடலை,பயறுவகைக்கு இலவசமாக Rs 31600 ல் "Raingun" (30 pipe -2 " )அமைப்பீர்.இதர உழவர்கள் Rs 7900 செலுத்தி பயன்பெறுவீர். இன்றே தொடர்பு 8344480000கொள்ளவீர்.நண்பர்களுக்கும் தெரிவிப்பீர
Roman Script
Total No of Farmer : - 3868 Advisory Date :-2/13/2017 1:32:42 PM
4 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional "எண்ணைபனை" oilpalm Rs15000 /Ha மானியம் -வளர்க்க விருப்பம் உள்ள உழவர்கள் "தனியார் நிறுவம்-9486818200 ,9677599677 இணைந்து சாகுபடி" செய்து பயன்பெற, பெயர் முன் பதிவு செய்வீர்.நன்றி
Roman Script
Total No of Farmer : - 3868 Advisory Date :-2/9/2017 11:13:47 AM
5 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:"எண்ணைபனை" oilpalm வளர்க்க விருப்பம் உள்ள உழவர்கள் "தனியார் நிறுவனத்துடன் இணைந்து சாகுபடி" செய்து பயன்பெற, பெயர் முன் பதிவு செய்வீர்.நன்றி
Roman Script
Total No of Farmer : - 3868 Advisory Date :-2/4/2017 1:05:47 PM
6 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional போலி நபர்கள் "அரசு மானியம்" வழங்குவதாக தெரிவிப்பார்கள். அவர்களிடம் "முன் பணம்"எதுவும் கொடுத்து ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. உடன் தகவல் தெரிவிக்கவும்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 3865 Advisory Date :-1/31/2017 1:26:03 PM
7 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional கரும்பு (34 .40 ரூ /கிலோ ), பயறுவகை, தென்னை, நிலக்கடலை நுண்ணூட்ட சத்துகள் 8 டன்கள் பெறப்பட்டுள்ளது.குறைந்த விலையில் பெற்று பயனடைவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 3863 Advisory Date :-1/30/2017 12:03:23 PM
8 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional சிறு / குறு உழவர்கள் 5 ஏக்கர் வரை இலவசமாக சொட்டுநீர் பாசனம்/ "Raingun" அமைப்பீர்.பயன்பெறுவீர்.இன்றே உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளவீர்.நண்பர்களுக்கும் தெரிவிப்பீர்.
Roman Script
Total No of Farmer : - 3863 Advisory Date :-1/28/2017 10:27:28 PM
9 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional கரும்பு பயிர்க்கும் "வறட்சி நிவாரணம்" பெற ஆதார் எண்+செல் எண்+தேசிய வங்கி பாஸ்புக்+குடும்ப அட்டை+ கணினி சிட்டா நகல்கள்+ விண்ணப்பத்துடன் "கிராம நிர்வாக அலுவலரை" VAO இன்றே தொடர்பு கொள்வீர்.மிக அவசரம்.
Roman Script
Total No of Farmer : - 3862 Advisory Date :-1/24/2017 12:45:36 PM
10 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional Aspee Battery sprayer 5 எண்கள் மட்டும் மானியத்தில் உள்ளது.ஜிப்ஸம் தேவைக்கு அனுகுவீர்.நண்பர்களுக்கு தெரிவிப்பீர்.
Roman Script
Total No of Farmer : - 3862 Advisory Date :-1/21/2017 6:09:25 PM
11 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional பயிர்க்கு "வறட்சி நிவாரணம்" பெற ஆதார் எண்+செல் எண்+தேசிய வங்கி பாஸ்புக்+குடும்ப அட்டை+ கணினி சிட்டா நகல்கள்+ விண்ணப்பத்துடன் "கிராம நிர்வாக அலுவலரை" VAOஇன்றே தொடர்பு கொள்வீர்.நண்பர்களுக்கும் தெரிவிப்பீர்.
Roman Script
Total No of Farmer : - 3862 Advisory Date :-1/20/2017 11:12:30 AM
12 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional சோளம் "பயிர் காப்பீடு"- க்கு 15.1.17 கடைசிநாள் என தெரிவிக்கப்பட்டது. "வறட்சி" அறிவிக்கப்பட்டதால் இனி "பயிர் காப்பீடு செய்யஇயலாது" என தெரிவிக்கப்படுகிறது. நண்பர்களுக்கும் தெரிவிப்பீர்.
Roman Script
Total No of Farmer : - 3860 Advisory Date :-1/13/2017 2:07:49 PM
13 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional பயிர் காய்ந்த உழவர்கள் "வறட்சி நிவாரணம்" பெற ஆதார் எண், செல் எண் மற்றும் தேசிய வங்கி பாஸ்புக்கின் நகல் உடன் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறுவீர்.மிக அவசரம்.
Roman Script
Total No of Farmer : - 3860 Advisory Date :-1/12/2017 6:58:32 AM
14 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional சோளம் "பயிர் காப்பீடு"- ரூ 180 / ஏக்கர் என்றளவில் "AIC OF INDIA Ltd " க்கு DD + அடங்கல் + வங்கி பாஸ்புக்+ ஆதார் நகல் + விண்ணப்பத்துடன்15.1.17 குள் AIC OF INDIA Ltd,Paris,Chennai -1 க்கு அனுப்பிடுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4132 Advisory Date :-12/31/2016 2:10:47 PM
15 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional சிறு / குறு உழவர்கள் 5 ஏக்கர் வரை இலவசமாக சொட்டுநீர் பாசனம் அமைப்பீர்.பயன்பெறுவீர்.இன்றே உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளவீர்.நண்பர்களுக்கும் தெரிவிப்பீர்.
Roman Script
Total No of Farmer : - 4132 Advisory Date :-12/29/2016 5:12:36 PM
16 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional PMKSY மானிய திட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பீர்.பயன்பெறுவீர்.இன்றே உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளவீர்.விவசாயி தின வாழ்துக்கள்.
Roman Script
Total No of Farmer : - 4132 Advisory Date :-12/23/2016 10:24:05 PM
17 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional சோளம் "பயிர் காப்பீடு" - ரூ 180 / ஏக்கர்+ அடங்கல் + வங்கி பாஸ்புக்+ ஆதார் நகல் +விண்ணப்பத்துடன் திருச்செங்கோடு ஏஜன்ட் 9566393185 /90952 22791ல் நேரில் நிதி செலுத்தி 15.1.17 குள் ரசீது பெறுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4130 Advisory Date :-12/14/2016 8:48:09 PM
18 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional வேளாண்மை துறையில் பயன்பெற "உதவி வேளாண் அலுவலர்" மூலம் "செல் எண்,ஆதார் எண்,வங்கி கணக்கு எண்" விபரங்களை "FCMS இணைய"த்தில் பதிவேற்றம் செய்வீர்.பயன் பெறுவீர்.நன்றி
Roman Script
Total No of Farmer : - 4129 Advisory Date :-12/10/2016 7:16:59 PM
19 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:உளுந்து, பாசி பயறு, நிலக்கடலை, எள், DAP , Gypsum, நர்சரி Tray ,சொட்டுநீர் பாசனம் மானியத்தில் பெற உதவி வேளாண் அலுவலர்களை அணுகுவீர்.பயன் பெறுவீர்.நன்றி
Roman Script
Total No of Farmer : - 4129 Advisory Date :-12/9/2016 10:13:00 AM
20 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional "பயிர் காப்பீடு" -சோளம் பயிருக்கு ரூ 180/- ஏக்கர்+ அடங்கல்+ வங்கி பாஸ்புக்+ ஆதார் -உடன் திருச்செங்கோடு ஏஜன்ட் 9566393185 /90952 22791ல் நேரில் நிதி செலுத்தி 31.12.16 குள் ரசீது பெறுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-12/3/2016 4:48:58 PM
21 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நடா புயலாள் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்ய வய்ப்புள்ளது.பாசி பயறு விதை இருப்பு உள்ளது.இடர் குறித்து தெரிவிக்க1077,1070 ல் தொடர்புகொள்வீர்.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-12/1/2016 11:29:10 AM
22 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:கரும்பு "சோகை மக்க வைக்கும் நுண்ணுயிர்" 25 கிலோ அளவில் "TNAU தயாரிப்பு" குமாரபாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்புள்ளது.பெருவீர் பயனடைவீர்.நன்றி
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-11/29/2016 3:51:55 PM
23 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:பயிர் காப்பீடு -சோளம் பயிருக்கு ரூ 180/- ஏக்கர்+ அடங்கல்+ வாங்கி பாஸ்புக்+ ஆதார் -உடன் திருச்செங்கோடு ஏஜன்ட் 9566393185 மூலம் நேரில் நிதி செலுத்தி15.1.17குள் ஒப்புதல் ரசீது பெறுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-11/25/2016 7:05:26 AM
24 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:எண்ணைபனை வளர்க்க விருப்பம் உள்ள உழவர்கள் "தனியார் நிறுவனத்துடன் இணைந்து சாகுபடி" செய்து பயன்பெற, பெயர் முன் பதிவு செய்வீர்.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-11/21/2016 1:08:08 PM
25 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:எண்ணைபனை வளர்க்க விருப்பம் உள்ள உழவர்களுக்கு "தனியார் நிறுவனத்துடன் இணைந்து சாகுபடி" செய்து பயன்பெற பெயர்பதிவு செய்வீர்.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-11/20/2016 6:13:02 AM
26 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:பயிர் காப்பீடு சோளம் பயிருக்கு ரூ 180 ஏக்கருக்கு அடங்கல் வாங்கி பாஸ்புக் ஆதார் உடன் குமாரபாளையம் PACS ல் ஏஜென்ட் 9566393185மூலம் பிரதி செவாய்க்கிழமைகளில் நேரில் நிதி செலுத்தி ஒப்புதல் பெறுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-11/18/2016 6:12:52 PM
27 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி: வருமுன் காப்போம்.விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்போம்.விதையுடன் டி.விரிடி அல்லது சூடோமோனாஸ் கலந்து விதைத்து- செடி அழுகல் மற்றும் கருகலை தவிர்பீர்.பயன் பெறுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4131 Advisory Date :-11/14/2016 8:06:20 PM
28 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional "மருந்துகள் & உரம்" வாங்கும் பொழுது பட்டியல் கேட்டுப்பெறுவீர்."செல் எண்" பதிவுசெய்வீர். "போலிகள்" இருப்பின் உடன் வேளாண் துறையில் தெரிவிப்பீர் & பயனடைவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4128 Advisory Date :-11/7/2016 4:43:40 PM
29 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் நெல் அல்லாத பயிர்களில் பயன்பெற வேளாண்துறை அலுவலர்களை தொடர்புக்கொள்வீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4127 Advisory Date :-11/2/2016 1:57:54 PM
30 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional PMFBY - "நெல் இன்சூரன்ஸ்" திட்டத்தில் 31.10.16 குள் ரூ 368/ ஏக்கர் என்ற அளவில் "AIC OF INDIA LTD " சென்னைக்கு - DD எடுத்து- VAO சான்றுடன் அனுப்பி பயனடைவீர்.இனிய தீபாவளி வாழ்துக்கள்.
Roman Script
Total No of Farmer : - 4126 Advisory Date :-10/29/2016 4:06:26 AM
31 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional PMFBY - நெல் இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன்பெற 31.10.16 குள் ரூ 368/ ஏக்கர் என்ற அளவில் "AIC OF INDIA LTD " சென்னை - DD எடுத்து- VAO சான்றுடன் தொடர்புக்கொள்வீர் செல்: 9488377423
Roman Script
Total No of Farmer : - 4126 Advisory Date :-10/26/2016 5:06:19 PM
32 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional NADP நெல் திட்டத்தில் நெல் நாற்று விட "PLASTIC TRAY " 50% மானிய விலையில் ரூ 30/ TRAY - 1100 எண்கள் இருப்பு உள்ளது.AAOs ஐ அணுகுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4123 Advisory Date :-10/18/2016 4:22:54 PM
33 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional PMFBY -பயிர் காப்பீடு நெல் "Preventive sowing /Failed sowing " ல் பயன்பெற ரூ368/ஏக்கர் , ஆதார் நகல், வாங்கி பாஸ்புக் நகல், விண்ணப்பம்,VAO சான்று, Cita உடன் PACB ,பேங்க்,VAO ,AAO வை 31.10.16 முன் அணுகுவீர
Roman Script
Total No of Farmer : - 4123 Advisory Date :-10/15/2016 2:18:00 PM
34 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நெல் பயிருக்கு Preventive sowing இனத்தில் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுவீர். காப்பீடு செய்ய இறுதி நாள் 30.11.2016 ஆகும். வேளாண் துறை அலுவலரை தொடர்பு கொள்வீர்.
Roman Script
Total No of Farmer : - 4123 Advisory Date :-10/5/2016 5:18:01 PM
35 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional இயற்கை 'மண் வளம் காக்க' - "மண்ணை பொன்னாக்கும் மண் புழு" -வளர்ப்பீர் & மண் புழு உரம் இடுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4123 Advisory Date :-10/2/2016 3:03:24 PM
36 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional விவசாய பெருமக்களே நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ 322.50/- BANK, PACS ல் செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறுவீர். காப்பீடு செய்ய இறுதி நாள் 30.11.2016 ஆகும்.
Roman Script
Total No of Farmer : - 4123 Advisory Date :-9/30/2016 9:48:52 PM
37 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional பயறு வகையில் 'கூடுதல் மகசூல்' பெற '2% டி.ஏ.பி' கரைசலை 50% பூக்கும் தருணத்தில் ஒரு முறையும் 15 நாளுக்கு பிறகு மறு முறையும் தெளிபீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-9/28/2016 9:00:11 PM
38 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional "அசோலா" சத்துள்ள தீவனம்.ஆடு,மாடு,கோழிகளுக்கு தீவனமாக இட்டு அதிக எடை பெறலாம்.சிந்திப்பீர் செயல்படுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-9/24/2016 12:57:54 PM
39 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional உரம், விதைகள், பூச்சி மருந்துகள் வாங்கும் பொழுது பட்டியல் கேட்டுப்பெறுவீர்.போலிகளை தவிர்ப்பீர்.பட்டியலில் கையொப்பம் இடுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-9/22/2016 8:52:31 AM
40 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional விச மருந்து தெளிப்பு தவிர்பீர்.விசுவாசமுள்ள பூசிகளை காப்பீர்.வேம்பு சார்ந்த பூச்சி கொல்லிகளை பயன்படுத்துவீர் பயன்பெறுவீர்
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-9/18/2016 8:22:32 PM
41 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional கால்நடை பல்கலை கழக நிறுவன நாள் "கண்காட்சி & கருதுக்காட்சி" விழா 18.9.16 & 19.9.16 ஆகிய இரு தினங்கள் பரிமள மகால்,கோவை ரோடு, ஈரோடில் நடைபெறுகிறது.பார்த்து பயனடைவீர்.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-9/16/2016 9:31:40 AM
42 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:உழவர்கள் KISAN SUVIDHA மற்றும் Agri Stock Monitoring System கைபேசி செயலிகளை தரவிறக்கம் செய்து வானிலை விபரம் மற்றும் இடுபொருள் இருப்பு தகவல்கள் பெறுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-9/6/2016 10:12:31 AM
43 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி: இடுபொருள் தேவை மற்றும் பயிற்சியில் கலந்துகொள்ள முன் உரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெறுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-8/31/2016 5:50:29 AM
44 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:இலவச "கோமாரி நோய் தடுப்பூசி" முகம் 1.9.2016 முதல் 21.9.16 வரை நடைபெறுகிறது.30.9.2016 வரை விடுபட்ட கால்நடைகளுக்கு இலவசமாக போடப்படும்.கால்நடை மருத்துவரை அணுகுவீர் பயனடைவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-8/30/2016 9:45:04 AM
45 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" வேம்பு மர கன்றுகள் 2500 எண்கள் வரை இலவசமாக பெற வன துறையை அணுகுவீர் செல் 9443031786 நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4124 Advisory Date :-8/29/2016 11:30:48 AM
46 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி: உழவர்கள் "சாகுபடி செய்த பயிர்களை "கிராமநிர்வாக அலுவலர்களின் "அடங்களில்" பதிவு செய்வீர்.பயிர் காப்பீட்டு பயன்பெறுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4123 Advisory Date :-8/25/2016 5:39:29 PM
47 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional Attention Pl: Farmer can stop this ‘SMS service’ by simply sending a SMS to 51969 or 7738299899 as “KISAAN GOV STOP” or activate in new cell web http://mkisan.gov.in/advs/smsSend.aspx Thank you.
Roman Script
Total No of Farmer : - 4129 Advisory Date :-8/23/2016 6:16:50 AM
48 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional வணக்கம்:நிலக்கடலை "ICGV 9114 புதிய ரக" மினிகிட் விதை கொண்டு "விதைப்பண்ணை அமைத்து" தரமான விதை வழங்க, தொடர்புக்கொள்வீர் செல்:9994301347,9994301546 நன்றி
Roman Script
Total No of Farmer : - 4129 Advisory Date :-8/21/2016 2:24:58 AM
49 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:பசுந்தாள் உர பயிர் "சணப்பு /தக்கைப்பூண்டு" சாகுபடி செய்துள்ள உள்ளவர்கள் புகைப்படத்துடன் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்புகொண்டு பின்னேற்பு மானியம் பெறுவீர்.நன்றி.
Roman Script
Total No of Farmer : - 4129 Advisory Date :-8/18/2016 7:52:51 PM
50 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional வணக்கம்: "பார்த்தீனியகளை" செடிகள் அழிக்க 'உப்புகரைசலை' தெளித்து- செடி பூக்கும் முன் அழிக்க வேண்டும். முகாம் 17.08.2016 முதல்ஒருவாரத்திற்கு நடைபெறும்.பயன்பெறுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4130 Advisory Date :-8/17/2016 10:32:15 PM
51 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional கரும்பு "உழவர் தினவிழா" இரு நாட்கள் 26 & 27.8.2016 SBI கோவையில் நடைபெறுகிறது.www.sugarcane.res.in / செல்:9442543875 தொடர்புக்கொள்வீர்.பயன்பெறுவீர்.
Roman Script
Total No of Farmer : - 4130 Advisory Date :-8/15/2016 8:32:46 PM
52 Advisory Type :2
Level of Advisory:
Advisory sent in sector:
State:
District:
Block:
Hindi
English
Regional கிராம சபை கூட்டம் 15.8.16 இல் கலந்துகொண்டு பார்த்தீனியம் ஒழிப்பு,சீமைக்கருவேல் ஒழிப்பு மற்றும் இதர திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறவும்-புகைப்படம் எடுத்து அனுப்பவும்
Roman Script
Total No of Farmer : - 7 Advisory Date :-8/14/2016 8:14:32 PM
53 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி:இலவச "விவசாய சேவை"க்கு எண் : 1800-180-1551 காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்புக்கொள்வீர். நண்பர்களுக்கு தெரிவிப்பீர். நன்றி
Roman Script
Total No of Farmer : - 4130 Advisory Date :-8/13/2016 8:52:11 AM
54 Advisory Type :1
Level of Advisory:Block
Advisory sent in sector: AGRICULTURE
State:
District:
Block: PALLIPALAYAM
Hindi
English
Regional நற்செய்தி: உயிர் உரம் இடுவீர் உர செலவை குறைப்பீர். உயிர் உரம் பெற அணுகுவீர் - 04288-242996.நன்றி.வணக்கம்.
Roman Script
Total No of Farmer : - 4130 Advisory Date :-8/12/2016 5:43:47 AM